• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலியான சம்பவம்.. ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு..!

    அரசுப் பள்ளியின் பாரமரிப்பு இல்லாமல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பலியான மாணவனின் தந்தைக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
    Author By Rahamath Mon, 10 Mar 2025 16:32:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gvt-school-wall-collapsed-student-death-compensation

    தர்மபுரி மாவட்டத்தில், அரூர் தாலுக்காவில், உள்ள குடிமியம்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு அப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்த மாணவன் விஷால், கழிப்பறைக்கு சென்ற போது அங்கிருந்த சுவர் இடிந்து மாணவன் மீது விழுந்து உயிரிழந்தான்.

    collapsed

    இதுதொடர்பாக காவல்துறைக்கு உயிரிழந்த மாணவனின் தந்தை வீரப்பன் புகாரின் பெயரில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வளர்மதி, ஆசிரியர்கள் மைதிலி, தேவயானி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: திராவிடத்தின் பொய் பித்தலாட்டத்தைதான் அரசுப் பள்ளி மாணவர்கள் படிக்கணுமா.? சசிகாந்தை போட்டு பொளந்த அண்ணாமலை.!

    இது தொடர்பாக கடந்த 2016 ம் ஆண்டு பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

    collapsed

    இந்த வழக்கு மனித உரிமை ஆணையம், தலைவர் கண்ணதாசன் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் தரப்பில், பள்ளியின் சுற்றுச்சுவர் பாரமரிப்பு இல்லாமல் இருப்பதாக, அதை சரி செய்ய வேண்டும் என அரூர் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு கடந்த 2014 ம் ஆண்டு கடிதம் அனுப்பியும் சுற்றுச்சுவர் சரி செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

    இதைப்பதிவு செய்த மனித உரிமை ஆணைய தலைவர், அரசு ஊழியரின் அலட்சியத்தால் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த மாணவன் விஷாலின்  தந்தைக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீட்டை தமிழக அரசு 4 வாரத்தில் வழங்க உத்தரவிட்டார்.

    collapsed

    மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் சுற்றுச்சுவர், பள்ளி கட்டிடங்களின் நிலை குறித்து கண்காணித்து பராமரிக்க, உரிய வழிகாட்டு நெறிமுறைகளை  உருவாக்க தொடக்க கல்வித்துறை இயக்குனருக்கு அறிவுறுத்தல்களை  வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். 

    மழைக்காலங்கள், பள்ளித் திறக்கும் காலங்கல் மற்றும் மாதம் ஒரு முறை பள்ளி கட்டிடங்களின் நிலை குறித்து, ஆய்வுக்கூட்டம் நடத்த உரிய அறிவுறுத்தல்களை தொடக்க கல்வித் துறை இயக்குனருக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.

    collapsed

    பள்ளிக் கட்டிடங்கள் பரமாரிப்பு தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பள்ளி ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையம் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

    இதையும் படிங்க: சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்கள் மரணம்.. ஒருவார கால போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்பு.. உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு..

    மேலும் படிங்க
    மடப்புரம் அஜித் லாக் அப் டெத்... கொலை வழக்காக பதிய ஆணை..! போலீசார் 4 பேரை சேர்த்து அதிரடி உத்தரவு.!!

    மடப்புரம் அஜித் லாக் அப் டெத்... கொலை வழக்காக பதிய ஆணை..! போலீசார் 4 பேரை சேர்த்து அதிரடி உத்தரவு.!!

    தமிழ்நாடு
    நிர்வாண காட்சியில் சிட்னி ஸ்வீனி..!! இது என்ன ஸ்போர்ட்ஸ் விளம்பரமா.. இல்ல வேற ஏதாவதா.. வெளுத்து வாங்கும் ஃபேன்ஸ்..!

    நிர்வாண காட்சியில் சிட்னி ஸ்வீனி..!! இது என்ன ஸ்போர்ட்ஸ் விளம்பரமா.. இல்ல வேற ஏதாவதா.. வெளுத்து வாங்கும் ஃபேன்ஸ்..!

    சினிமா
    "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்"...! டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி... ஹை கோர்ட் அதிரடி..!!

    "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்"...! டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி... ஹை கோர்ட் அதிரடி..!!

    தமிழ்நாடு
    சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. ஆனா இப்போ படு கிளாமர்..! விவாகரத்துக்கு காரணம் இந்த கவர்ச்சியா.. ரேஷ்மா முரளிதரனை விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!

    சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. ஆனா இப்போ படு கிளாமர்..! விவாகரத்துக்கு காரணம் இந்த கவர்ச்சியா.. ரேஷ்மா முரளிதரனை விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!

    சினிமா
    “சினிமாவில் ஹீரோ... நிஜத்தில் வில்லன்...” - சி.எம்.விஜயை விளாசித் தள்ளிய டிடிவி தினகரன்...!

    “சினிமாவில் ஹீரோ... நிஜத்தில் வில்லன்...” - சி.எம்.விஜயை விளாசித் தள்ளிய டிடிவி தினகரன்...!

    அரசியல்
    அடக்கடவுளே.. இந்த ஆபாசம் தேவையா..!! அபிராமி வெங்கடாசலத்தின் Subscription புகைப்படங்கள் லீக்.. நெட்டிசன்கள் கடும் விமர்சனம்..!

    அடக்கடவுளே.. இந்த ஆபாசம் தேவையா..!! அபிராமி வெங்கடாசலத்தின் Subscription புகைப்படங்கள் லீக்.. நெட்டிசன்கள் கடும் விமர்சனம்..!

    சினிமா

    செய்திகள்

    மடப்புரம் அஜித் லாக் அப் டெத்... கொலை வழக்காக பதிய ஆணை..! போலீசார் 4 பேரை சேர்த்து அதிரடி உத்தரவு.!!

    மடப்புரம் அஜித் லாக் அப் டெத்... கொலை வழக்காக பதிய ஆணை..! போலீசார் 4 பேரை சேர்த்து அதிரடி உத்தரவு.!!

    தமிழ்நாடு

    "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்"...! டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி... ஹை கோர்ட் அதிரடி..!!

    தமிழ்நாடு
    “சினிமாவில் ஹீரோ... நிஜத்தில் வில்லன்...” - சி.எம்.விஜயை விளாசித் தள்ளிய டிடிவி தினகரன்...!

    “சினிமாவில் ஹீரோ... நிஜத்தில் வில்லன்...” - சி.எம்.விஜயை விளாசித் தள்ளிய டிடிவி தினகரன்...!

    அரசியல்
    #BREAKING: தவெகவிற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..! இனி விசில் பறக்கும்... புதிய மைல்கல்..!!

    #BREAKING: தவெகவிற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..! இனி விசில் பறக்கும்... புதிய மைல்கல்..!!

    தமிழ்நாடு
    700 சிசிடிவி, 38 சோதனை சாவடிகள்... 8 ஆயிரம் போலீசார் குவிப்பு...பாதுகாப்பு வளையத்திற்குள் பரமக்குடி...!!

    700 சிசிடிவி, 38 சோதனை சாவடிகள்... 8 ஆயிரம் போலீசார் குவிப்பு...பாதுகாப்பு வளையத்திற்குள் பரமக்குடி...!!

    தமிழ்நாடு
    திருவொற்றியூர் படுகொலை... புதுப்புது காரணம் தேடாதீங்க விஜய்..! TTV தினகரன் காட்டம்..!

    திருவொற்றியூர் படுகொலை... புதுப்புது காரணம் தேடாதீங்க விஜய்..! TTV தினகரன் காட்டம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share