• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புகைப்படத்தால் புகைச்சல்... கும்பகோணம் நகராட்சியில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கவுன்சிலர்களால் பரபரப்பு...!

    இன்று தேர்தலுக்குப் பிறகு மாமன்ற கூட்டம் நடைபெற்றது.  காங்கிரஸ் கட்சி சேர்ந்த மேயர் சரவணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது .
    Author By Amaravathi Tue, 23 Jun 2026 14:52:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kumbakonam corporation photo struggle

    கும்பகோணம்  மாநகராட்சி கூட்ட அரங்கில் முதல்வர் விஜய் படம் மட்டும் வைக்கப்பட்டிருந்த நிலையில்,  திமுக உறுப்பினர்கள் முன்னாள் முதல்வர்கள் கலைஞர் மற்றும் ஸ்டாலின் படங்களை கூட்ட அரங்கில் மாட்டினர்.  இதனைத் தொடர்ந்து இரண்டு உறுப்பினர்கள் கொண்ட அதிமுக உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி படத்தை மாட்டினர் .  இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் காமராஜர் படத்தை கூட்ட அரங்கில் போட்டி போட்டு மாட்டியதால் பரபரப்பு இதற்கிடையில் செய்தியாளர்களுக்கு உரிய நாற்காலி ஒதுக்காததால் தரையில்  அமர்ந்து செய்தி சேகரித்த செய்தியாளர்களால் பரபரப்பு .

    48 உறுப்பினர்கள் கொண்ட கும்பகோணம் மாநகராட்சியில் திமுக 39 உறுப்பினர்களையும் அதிமுக இரண்டு உறுப்பினர்களையும், காங்கிரஸ் கட்சி இரண்டு உறுப்பினர்களையும், சிபிஐ, விசிக ,மதிமுக, தவெக , ஆகிய கட்சிகள் தலா ஒரு உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
     திமுகவை சேர்ந்த ஒரு உறுப்பினர் இறந்ததால் அந்த இடம் காலியாக உள்ளது.

     இந்நிலையில் இன்று தேர்தலுக்குப் பிறகு மாமன்ற கூட்டம் நடைபெற்றது.  காங்கிரஸ் கட்சி சேர்ந்த மேயர் சரவணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது . கூட்ட அரங்கில் தமிழக முதல்வர் விஜய் படம் மட்டும் மாட்டப்பட்டிருந்தது.  இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் கையில் கொண்டு வந்த கலைஞர் மற்றும் ஸ்டாலின் படங்களை மாட்டினர்.  இதனைப் பார்த்த அதிமுக உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி படத்தை மாட்டினர் .

    இதையும் படிங்க: "இணைந்து போராடுவோம்"..! பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி..!

     இரண்டு காங்கிரஸ் கட்சி சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் ஒருவர் மேயர் என்ற நிலையில் மற்றொரு உறுப்பினர் காமராஜர் படத்தை கூட்ட அரங்கில் மாட்டினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது இதற்கிடையில் மாமன்ற கூட்டம் தொடர்பான செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் அமர இடம் இல்லாததால் தரையில் அமர்ந்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர் .

    இதனைப் பார்த்து திமுக உறுப்பினர்கள் செய்தியாளர்களுக்கு நாற்காலி ஏற்பாடு செய்து தரும்படி கூறினர். இதனை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் நாற்காலிகளைக் கொண்டு வந்தனர்.  இதனால் மாநகராட்சி கூட்டத்தில் சற்று சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது .
    கூட்டம் நிறைவு பெற்றதும் திமுக உறுப்பினர்கள் ஸ்டாலின் உருவப்படத்தை கைகளில் ஏந்தியவாறு நான் முதல்வன் திட்டத்தை கொண்டு வந்த ஸ்டாலின் வாழ்க,
     மகளிர் உரிமைத் தொகை வழங்கிய ஸ்டாலின் வாழ்க என முழக்கங்கள் எழுப்பியவாறு கலைந்து சென்றனர் .

    இதையும் படிங்க: தவெக - பாஜக இடையே ரகசிய உடன்பாடு..? எப்ப பேசுவாரு முதல்வர் விஜய்..? உதயநிதி சரமாரி கேள்வி..!

    மேலும் படிங்க
    முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க விஜய்! முதல்வர் சொன்ன குட்டி ஸ்டோரி! சிவசங்கர் கொதிப்பு!

    முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க விஜய்! முதல்வர் சொன்ன குட்டி ஸ்டோரி! சிவசங்கர் கொதிப்பு!

    தமிழ்நாடு
    "தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் அமல்"..! பிறக்கும் குழந்தைகளுக்கு SPECIAL GIFT.!! தமிழக அரசு அறிவிப்பு..!!

    "தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் அமல்"..! பிறக்கும் குழந்தைகளுக்கு SPECIAL GIFT.!! தமிழக அரசு அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் டிராப்! கைவிடுகிறது தமிழக அரசு! வேறு நகரங்களை தேர்ந்தெடுக்க திட்டம்!

    பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் டிராப்! கைவிடுகிறது தமிழக அரசு! வேறு நகரங்களை தேர்ந்தெடுக்க திட்டம்!

    தமிழ்நாடு
    தமிழகம் உட்பட 6 மாநில காங்., தலைவர்கள் பதவி காலி! டெல்லி தலைமை அதிரடி முடிவு! ஆக்சனில் இறங்கிய ராகுல்காந்தி!

    தமிழகம் உட்பட 6 மாநில காங்., தலைவர்கள் பதவி காலி! டெல்லி தலைமை அதிரடி முடிவு! ஆக்சனில் இறங்கிய ராகுல்காந்தி!

    இந்தியா
    திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! தமிழக அரசு தீவிரம்!

    திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! தமிழக அரசு தீவிரம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அதிகரிக்கும் டீன்ஏஜ் கர்ப்பம்! சிக்கலாகும் பெண் குழந்தைகள் வாழ்க்கை! எச்சரிக்கை ரிப்போர்ட்!

    தமிழகத்தில் அதிகரிக்கும் டீன்ஏஜ் கர்ப்பம்! சிக்கலாகும் பெண் குழந்தைகள் வாழ்க்கை! எச்சரிக்கை ரிப்போர்ட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share