• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மதுரையில் அதிகாலை பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை! கும்பல் வெறிச்செயல்!

    கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்களையும் கைப்பற்றினர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
    Author By Pandian Sat, 19 Sep 2026 12:18:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    madurai-solo-alagupuram-murder-near-jeihindpuram-police-station

    மதுரையில் அதிகாலை நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பிரதான சாலையில், போலீஸ் நிலையம் அருகே ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் முன்விரோதமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாநகர் சோலை அழகுபுரம் சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சப்பாணி சரவணன் (50). இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. சில வழக்குகளில் சிறை சென்று திரும்பிய சரவணன், தற்போது வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில், சோலை அழகுபுரம் பிரதான சாலையில் உள்ள டீக்கடைக்கு சரவணன் தினமும் சென்று வருவதை மர்ம கும்பல் ஒன்று தொடர்ந்து கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் இன்று அதிகாலையும் அவர் அந்த பகுதியில் இருந்தபோது, ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென அவரை சுற்றி வளைத்ததாக தெரிகிறது.

    இதையும் படிங்க: திருமணம் செய்து வைக்க கோரி தகராறு செய்த மகன் கொலை?! தாய், பாட்டி கைது! கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி!

    கையில் வாள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த அந்த கும்பல் சரவணனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. உயிருக்கு பயந்து அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால் அந்த கும்பல் விடாமல் அவரை துரத்திச் சென்று மீண்டும் தாக்கியதாகவும், இதில் பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MaduraiCrime

    பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலையில், ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்துக்கு அருகிலேயே இந்த கொலை நடந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்திலேயே ஆயுதங்களுடன் மர்ம கும்பல் நடமாடி கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    தகவல் அறிந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்களையும் கைப்பற்றினர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    சம்பவ இடத்திற்கு துணை ஆணையர் இனிகோ திவ்யன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொலை தொடர்பாக சந்தேகப்படும் நபர்கள் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக, சரவணன் மீது ஏற்கனவே வழக்குகள் இருந்துள்ள நிலையில், பழைய முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: சேலத்தில் அதிர்ச்சி! துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசப்பட்ட பெண்! விசாரணையில் பகீர்!

    மேலும் படிங்க
    நாளை முதல் சீமான் சூறாவளி பரப்புரை!தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் களத்தில் நாதக தீவிரம்!

    நாளை முதல் சீமான் சூறாவளி பரப்புரை!தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் களத்தில் நாதக தீவிரம்!

    தமிழ்நாடு
    சென்னையில் விநாயகர் சிலை கரைப்பு! 4 கடற்கரைகளில் 18,500 போலீசார் குவிப்பு... டிரோன் கண்காணிப்பு தீவிரம்!

    சென்னையில் விநாயகர் சிலை கரைப்பு! 4 கடற்கரைகளில் 18,500 போலீசார் குவிப்பு... டிரோன் கண்காணிப்பு தீவிரம்!

    தமிழ்நாடு
    வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு!

    வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கம் புதிய தலைமை செயலகத்திற்கு இடைக்கால தடை கோரி மனு! சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

    பட்டினப்பாக்கம் புதிய தலைமை செயலகத்திற்கு இடைக்கால தடை கோரி மனு! சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

    தமிழ்நாடு
    இனி மானிய விலையில் சிலிண்டர் கிடைக்காது! எண்ணெய் நிறுவனங்கள் போட்ட அதிரடி செக்!

    இனி மானிய விலையில் சிலிண்டர் கிடைக்காது! எண்ணெய் நிறுவனங்கள் போட்ட அதிரடி செக்!

    இந்தியா
    நல்ல வேளை தப்பிச்சிட்டேன்!! கொளத்தூர் மக்களே.. கோடான கோடி நன்றி!! கும்பிடு போட்ட மு.க ஸ்டாலின்!!

    நல்ல வேளை தப்பிச்சிட்டேன்!! கொளத்தூர் மக்களே.. கோடான கோடி நன்றி!! கும்பிடு போட்ட மு.க ஸ்டாலின்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு முதல் பதக்கம்... துப்பாக்கி சுடுதலில் மகளிர் அணிக்கு வெள்ளி!

    ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு முதல் பதக்கம்... துப்பாக்கி சுடுதலில் மகளிர் அணிக்கு வெள்ளி!

    விளையாட்டு
    சவூதி தலைநகர் ரியாத் மீது ஏவுகணை வீசி ஹூத்தி படைகள் தாக்குதல்! அராம்கோவிலும் பரபரப்பு!

    சவூதி தலைநகர் ரியாத் மீது ஏவுகணை வீசி ஹூத்தி படைகள் தாக்குதல்! அராம்கோவிலும் பரபரப்பு!

    உலகம்
    தவெகவிடம் ஏன் இந்த கள்ளத்தனம்? ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு எம்பி சுப்பராயன் கேள்வி!

    தவெகவிடம் ஏன் இந்த கள்ளத்தனம்? ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு எம்பி சுப்பராயன் கேள்வி!

    தமிழ்நாடு
    நாளை முதல் சீமான் சூறாவளி பரப்புரை!தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் களத்தில் நாதக தீவிரம்!

    நாளை முதல் சீமான் சூறாவளி பரப்புரை!தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் களத்தில் நாதக தீவிரம்!

    தமிழ்நாடு
    சென்னையில் விநாயகர் சிலை கரைப்பு! 4 கடற்கரைகளில் 18,500 போலீசார் குவிப்பு... டிரோன் கண்காணிப்பு தீவிரம்!

    சென்னையில் விநாயகர் சிலை கரைப்பு! 4 கடற்கரைகளில் 18,500 போலீசார் குவிப்பு... டிரோன் கண்காணிப்பு தீவிரம்!

    தமிழ்நாடு
    வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு!

    வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share