• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    8 மாவட்டங்களில் மகளிர் தொழிற்பூங்காக்கள்..! அமைச்சர் மதன் ராஜா மாஸ் அறிவிப்பு..!!

    மகளிர் தொழிற்பூங்காக்கள் தொடர்பாக அமைச்சர் மதன்ராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    Author By Nila Tue, 01 Sep 2026 15:47:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister madhanraja speech assembly

    தமிழக அரசு மகளிர் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் முக்கிய முடிவை எடுத்துள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் பிரிவில் பெண்கள் அதிக அளவில் பயன்பெறும் வகையில் சிட்கோ நிறுவனம் மூலம் புதிய மகளிர் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் மதன் ராஜா அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்கீழ் எட்டு மாவட்டங்களில் உள்ள ஒன்பது இடங்களில் மொத்தம் 108.28 ஏக்கர் பரப்பளவில் இந்த தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படவுள்ளன.

    திட்ட மதிப்பீடு 237.56 கோடி ரூபாய் ஆகும்.ஏற்கனவே தமிழகத்தில் சிட்கோ மூலம் சில மகளிர் தொழிற்பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் வெற்றியைத் தொடர்ந்து மேலும் பல பகுதிகளுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஒரே இடத்தில் வழங்கி அவர்களை சுயதொழில் முனைவோராக மாற்றுவதே இதன் முதன்மை நோக்கம். தொழில் மனைகள், சாலைகள், மின்சாரம், நீர்வசதி, வடிகால் அமைப்பு போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக உருவாக்கப்படும்.

    Assembly

    மேலும் பெண்களுக்கு ஏற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளும், குழந்தைகள் காப்பகம் போன்ற துணை வசதிகளும் பரிசீலிக்கப்படும்.இந்த தொழிற்பூங்காக்களில் மகளிர் நடத்தும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மனைகள் ஒதுக்கப்படும். குறு மற்றும் சிறு தொழில்முனைவோர் எளிதாக தொழில் தொடங்கும் வகையில் மானியங்கள், குறைந்த வட்டிக் கடன்கள் மற்றும் பயிற்சி திட்டங்களும் இணைந்து செயல்படுத்தப்படும்.

    இதையும் படிங்க: மாணவர்களுக்கு மனவள பயிற்சி.. நல்லுறவு மேம்படும்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு.!

    உணவுப் பதப்படுத்துதல், ஆடை உற்பத்தி, கைவினைப் பொருட்கள், மின்னணு உதிரிபாகங்கள், பேக்கேஜிங் போன்ற பல்வேறு துறைகளில் பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் உள்ளூர் பெண்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். குடும்ப வருமானம் அதிகரித்து பொருளாதார சுதந்திரம் பெறும் பாதை திறக்கும்.தமிழக அரசு பெண்கள் மேம்பாட்டை முன்னிலைப்படுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

    இதையும் படிங்க: "மக்கள் நலன்... துல்லியமான தகவல்"..! EXCELLENT...!! சவுமியா அன்புமணிக்கு கமல்ஹாசன் பாராட்டு..!

    மேலும் படிங்க
    சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    "கண்ணாடி போடுங்கம்மா"..! முதல்வரை கொஞ்சிய பாட்டி.! விஜயின் கியூட் ரியாக்ஷன்..!!

    "கண்ணாடி போடுங்கம்மா"..! முதல்வரை கொஞ்சிய பாட்டி.! விஜயின் கியூட் ரியாக்ஷன்..!!

    தமிழ்நாடு
    "அமைதியான ஆன்மீகம்"..! பொதுமக்களுக்கு அமைச்சர் ரமேஷ் வைத்த கோரிக்கை..!

    "அமைதியான ஆன்மீகம்"..! பொதுமக்களுக்கு அமைச்சர் ரமேஷ் வைத்த கோரிக்கை..!

    தமிழ்நாடு
    “மேட்டூர் அணை திறந்தும் விவசாயிகளுக்கு பயன் இல்லை!” - பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    “மேட்டூர் அணை திறந்தும் விவசாயிகளுக்கு பயன் இல்லை!” - பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    அரசியல்
    சேவல் சண்டைக்கு தடை விதிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம்: சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி!

    சேவல் சண்டைக்கு தடை விதிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம்: சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    83 வயதிலும் குறையாத இசை ஞானம்..!! ‘டோரதி’ பாடல்களில் மீண்டும் நிரூபித்த இளையராஜா..!

    83 வயதிலும் குறையாத இசை ஞானம்..!! ‘டோரதி’ பாடல்களில் மீண்டும் நிரூபித்த இளையராஜா..!

    சினிமா

    செய்திகள்

    "கண்ணாடி போடுங்கம்மா"..! முதல்வரை கொஞ்சிய பாட்டி.! விஜயின் கியூட் ரியாக்ஷன்..!!

    தமிழ்நாடு

    "அமைதியான ஆன்மீகம்"..! பொதுமக்களுக்கு அமைச்சர் ரமேஷ் வைத்த கோரிக்கை..!

    தமிழ்நாடு
    “மேட்டூர் அணை திறந்தும் விவசாயிகளுக்கு பயன் இல்லை!” - பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    “மேட்டூர் அணை திறந்தும் விவசாயிகளுக்கு பயன் இல்லை!” - பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    அரசியல்
    சேவல் சண்டைக்கு தடை விதிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம்: சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி!

    சேவல் சண்டைக்கு தடை விதிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம்: சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மாணவர்களுக்கு மனவள பயிற்சி.. நல்லுறவு மேம்படும்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு.!

    மாணவர்களுக்கு மனவள பயிற்சி.. நல்லுறவு மேம்படும்..! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு.!

    தமிழ்நாடு
    ஒரே வார்த்தை... போராட்டம் வாபஸ்! கரப்பான் பூச்சி கட்சியின் முடிவுக்கு பின்னால் என்ன?

    ஒரே வார்த்தை... போராட்டம் வாபஸ்! கரப்பான் பூச்சி கட்சியின் முடிவுக்கு பின்னால் என்ன?

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share