• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நேபாளத்தை உலுக்கிய பெருவெள்ளம்! காரணம் நிலநடுக்கம் இல்லை! அமெரிக்க ஆய்வு மையம் வெளியிட்ட திடீர் விளக்கம்!

    நேபாள வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமல்ல என்றும், பனிப்பாறை உடைந்து சரிவு ஏற்பட்டதன் விளைவாகவே திடீர் வெள்ளப்பெருக்கு உருவானதாகவும் USGS தெரிவித்துள்ளது.
    Author By Pandian Thu, 27 Aug 2026 11:31:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nepal Flood Not Caused By Earthquake US Geological Survey Explains Glacier Collapse

    நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தற்போது விளக்கம் அளித்துள்ளது. பனிப்பாறை உடைந்து சரிவு ஏற்பட்டதன் காரணமாகவே திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பேரிடரின் பின்னணி குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

    நேபாளத்தின் திபெத் எல்லையையொட்டிய ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆற்றில் புதன்கிழமை காலை சுமார் 9 மணியளவில் திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எதிர்பாராத வகையில் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பாலங்கள், கரையோர கட்டடங்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

    இந்த பேரிடரில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 300 இந்தியர்கள் உள்ளிட்ட 570-க்கும் மேற்பட்டோரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நேபாளம் மட்டுமின்றி இந்தியாவிலும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை! நேபாள பெருவெள்ளத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    முதற்கட்ட தகவல்களில், இந்த வெள்ளப்பெருக்குடன் நிலநடுக்கம் தொடர்புடையதாக கருதப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற அளவில் நில அதிர்வு பதிவானதாகவும் தகவல் வெளியானது. ஆனால், தற்போது USGS அளித்துள்ள புதிய விளக்கம் இந்தக் கருத்தை மாற்றியுள்ளது.

    GlacierCollapse

    நேபாள வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமல்ல என்றும், பனிப்பாறை உடைந்து சரிவு ஏற்பட்டதன் விளைவாகவே திடீர் வெள்ளப்பெருக்கு உருவானதாகவும் USGS தெரிவித்துள்ளது. ஆனால், அந்த பனிப்பாறை எதனால் உடைந்தது என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

    பனிப்பாறை சரிவின்போது ஏற்பட்ட அதிர்வு 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வு தரவுகள், அதிர்வு அலைகள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை ஆய்வு செய்ததன் மூலம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால், நேபாளத்தை திடீரென தாக்கிய பெருவெள்ளத்தின் உண்மையான காரணம் குறித்து முன்பு நிலவிய குழப்பத்திற்கு தற்போது ஒரு முக்கிய விளக்கம் கிடைத்துள்ளது. இருப்பினும், பனிப்பாறை உடைந்ததற்கான காரணம் கண்டறியப்படாததால், பேரிடரின் முழுமையான பின்னணி குறித்து தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: ஆகஸ்ட் 1-ல் செல்ல வேண்டியவர்கள் 23-ம் தேதிக்கு மாற்றம்! நேபாள வெள்ளத்தில் இந்தியர்களை சிக்க வைத்த சீனா நாள்காட்டி?

    மேலும் படிங்க
    உலகின் மிக இளைய மன்னர் ஓயோ நிம்பா மறைவு: உகாண்டா மக்கள் ஆழ்ந்த சோகம்!

    உலகின் மிக இளைய மன்னர் ஓயோ நிம்பா மறைவு: உகாண்டா மக்கள் ஆழ்ந்த சோகம்!

    உலகம்
    மீட்புக் குழுக்கள் உதவி தேவையில்லை: நேபாள அரசு அதிரடி முடிவு! 

    மீட்புக் குழுக்கள் உதவி தேவையில்லை: நேபாள அரசு அதிரடி முடிவு! 

    உலகம்
    தமிழகத்தையே பதறச் செய்த மடப்புரம் அஜித் கொலை.! ஓட்டுனரின் ஜாமின் தள்ளுபடி...  நீதிமன்றம் அதிரடி..!!

    தமிழகத்தையே பதறச் செய்த மடப்புரம் அஜித் கொலை.! ஓட்டுனரின் ஜாமின் தள்ளுபடி... நீதிமன்றம் அதிரடி..!!

    தமிழ்நாடு
    நேபாளம் TO டெல்லி... நாடு திரும்பிய தமிழர்கள்..! அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய அப்டேட்.!

    நேபாளம் TO டெல்லி... நாடு திரும்பிய தமிழர்கள்..! அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய அப்டேட்.!

    இந்தியா
    நேபாள வெள்ளப்பெருக்கு..! டெல்லி திரும்பிய 21 தமிழர்கள்..! அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு..!!

    நேபாள வெள்ளப்பெருக்கு..! டெல்லி திரும்பிய 21 தமிழர்கள்..! அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    “இந்த மனுதாரருக்கு இதே வேலையா போச்சு...!”- அலுத்துக்கொண்ட அரசு தரப்பு... நீதிபதிகள் கொடுத்த ட்விஸ்ட்...!

    “இந்த மனுதாரருக்கு இதே வேலையா போச்சு...!”- அலுத்துக்கொண்ட அரசு தரப்பு... நீதிபதிகள் கொடுத்த ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share