• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குரல்களை ஒடுக்க முடியாது! தெருக்குறள் அறிவுக்கு ஆதரவாக களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின்!

    நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக ராப் பாடகர் 'தெருக்குறள்' அறிவைக் கைது செய்த முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்குத் திமுக இளைஞரணிச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
    Author By Thenmozhi Kumar Tue, 21 Jul 2026 16:09:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Singer Arivu's Voice Cannot Be Silenced": Udhayanidhi Stalin Slams TVK Govt Over Rap Artist's Arrest.

    நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காகப் புகழ்பெற்ற ராப் பாடகர் 'தெருக்குறள்' அறிவை (Arivu) தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய்யின் தலைமையிலான அரசு கைது செய்துள்ளதற்குக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின்.

    டெல்லியில் சிஜேபி அமைப்பின் தலைமையிலான மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் வெடிக்காமல் தடுக்கவே அறிவைக் கைது செய்துள்ளதாகத் தனது எக்ஸ்  பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தெருக்குறள் அறிவின் கைதைக் கண்டித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

    arrest

    நீட் தேர்வுக்கு எதிராகத் தைரியமாகக் குரல் கொடுத்ததற்காக, ராப் பாடகரும் என் அன்புச் சகோதரருமான 'தெருக்குறள்' அறிவைக் கைது செய்த விஜய் தலைமையிலான தமிழக அரசை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரது குரல், தமிழ்நாட்டின் குரல் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மாணவர்களின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் பிரதிபலிக்கும் நியாயமான குரலாகும்.

    இதையும் படிங்க: #BREAKING: பாடகர் அறிவு அதிரடி ARREST..! நீட் எதிர்ப்பு போராட்டம்... வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்..!!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகச் சிஜேபி அமைப்பினர் நடத்தி வரும் பேரணிகளும், போராட்டங்களும் நாடு முழுவதும் பெரும் எழுச்சியைப் பெற்று வருகின்றன. இந்நேரத்தில் டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டு இளைஞர்கள் தெருவில் இறங்கிப் போராடி விடுவார்களோ என்ற அச்சத்தில், தவெக அரசு அறிவைக் கைது செய்துள்ளது.

    இது தமிழ்நாட்டு இளைஞர்களுக்குத் தவெக அரசு விடுத்துள்ள தவறான எச்சரிக்கையாகும். நீட் தேர்வு குளறுபடிகளால் நிறைந்தது மட்டுமல்ல; அது ஒரு மிகப்பெரிய மோசடியாகவும் மாறிவிட்டது. நீட் தேர்வுக்கு எதிராக எழுப்பப்படும் நியாயமான குரல்கள் கேட்கப்பட வேண்டுமே தவிர, காவல்துறையைக் கொண்டு ஒடுக்கப்படக் கூடாது" என உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

    முதலமைச்சர் விஜயை விமர்சித்த குற்றச்சாட்டிற்காக திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது பாடகர் 'தெருக்குறள்' அறிவும் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலிலும், கலை-இலக்கிய வட்டாரத்திலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கு பாதிப்பு... காவலர் நியமனம் ஏன் தாமதம்..? உதயநிதி ஸ்டாலின் கேள்வி..!!

    மேலும் படிங்க
    ஊதியத்தை உடனே விடுவியுங்கள்! நதிகள் இணைப்பு திட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக அண்ணாமலை குரல்!

    ஊதியத்தை உடனே விடுவியுங்கள்! நதிகள் இணைப்பு திட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்காக அண்ணாமலை குரல்!

    தமிழ்நாடு
    நாங்கள் உழைக்க வந்தவர்கள், பிழைக்க வந்தவர்கள் அல்ல! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆவேசம்!

    நாங்கள் உழைக்க வந்தவர்கள், பிழைக்க வந்தவர்கள் அல்ல! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆவேசம்!

    தமிழ்நாடு
    நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது! டெல்லி போராட்டத்தை சுட்டிக்காட்டி அன்புமணி இராமதாஸ் அதிரடி!

    நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது! டெல்லி போராட்டத்தை சுட்டிக்காட்டி அன்புமணி இராமதாஸ் அதிரடி!

    தமிழ்நாடு
    பிரதமர் இல்லம் முற்றுகை! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் கைது!

    பிரதமர் இல்லம் முற்றுகை! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் கைது!

    இந்தியா
    எங்கள் மீது அவதூறு பரப்பினால் பழைய வரலாறுகளை தோண்டி எடுப்போம்! தவெக எச்சரிக்கை!

    எங்கள் மீது அவதூறு பரப்பினால் பழைய வரலாறுகளை தோண்டி எடுப்போம்! தவெக எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய புதிய தலைவராக தவெக வி.சிவா நியமனம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய புதிய தலைவராக தவெக வி.சிவா நியமனம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share