• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதுவும் இதுவும் ஒன்னு இல்ல! தவெக கொடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!

    சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த தமிழக வெற்றி கழகத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
    Author By Nila Mon, 18 Aug 2025 13:50:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-flag--madras-high-court

    தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிக்கு எதிராக தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தலைவர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த அமைப்பு, தமிழக அரசின் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட ஒரு அறக்கட்டளையாக செயல்பட்டு வருகிறது. இவர்களது கூற்றுப்படி, சிவப்பு-மஞ்சள்-சிவப்பு நிறங்களைக் கொண்ட ஒரு கொடியை 2023ஆம் ஆண்டு உருவாக்கி, அதற்கு வர்த்தக முத்திரை உரிமையைப் பெற்றுள்ளனர்.

    இந்த வர்த்தக முத்திரைப் பதிவின் அடிப்படையில், இந்த அமைப்பு மட்டுமே குறிப்பிட்ட நிறங்களைக் கொண்ட கொடியைப் பயன்படுத்த உரிமை உள்ளதாக வாதிடுகிறது. ஆனால், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம், 2024ஆம் ஆண்டு தங்கள் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியபோது, அதில் இதே சிவப்பு-மஞ்சள்-சிவப்பு நிறங்களைப் பயன்படுத்தியதாக மனுதாரர் குற்றஞ்சாட்டினார். 

    Madras High Court

    இதனால், தவெக கட்சியின் கொடி நிறங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தங்கள் கொடியை தவறாகப் பயன்படுத்தியதற்காக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தங்கள் அமைப்பின் கொடியைப் பயன்படுத்துவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று வாதிட்டார். இதற்கு நீதிபதி, வர்த்தக முத்திரை உரிமை பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அது ஒரு அரசியல் கட்சியின் கொடிக்கு எவ்வாறு பொருந்தும் என்றும் கேள்வி எழுப்பினார். இந்த வாதங்களை அடுத்து, நீதிபதி தவெக கட்சி மற்றும் அதன் தலைவர் விஜய் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார். 

    இதையும் படிங்க: விசாரணைக்கு வாங்க... ஜெகத்ரட்சகனுக்கு எதிரான ED நோட்டீஸுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!

    இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது வாதங்களைக் கேட்ட நீதிபதி, சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த தமிழக வெற்றி கழகத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் கொடியை ஒப்பிடும்போது தமிழக வெற்றி கழகத்தின் கொடி முற்றிலும் மாறுபட்டது என்று தமிழக வெற்றி கழகத்தின் தரப்பில் வாதிடப்பட்டது. இரு கொடிகளை ஒப்பிடும்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் என கூற முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: நலம் காக்கும் ஸ்டாலின்! குட்டு வைத்த நீதிமன்றம்.. ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வழக்கு தள்ளுபடி..!

    மேலும் படிங்க
    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    காலில் காயம்..! ஓய்வெடுக்கும் OPS..! ஓடோடிச் சென்று நலம் விசாரித்த உதயநிதி.!

    காலில் காயம்..! ஓய்வெடுக்கும் OPS..! ஓடோடிச் சென்று நலம் விசாரித்த உதயநிதி.!

    தமிழ்நாடு
    தினமும் ஒரு கையளவு பூசணி விதைகள்.. உடலுக்குக் கிடைக்கும் பல நன்மைகள்..!!

    தினமும் ஒரு கையளவு பூசணி விதைகள்.. உடலுக்குக் கிடைக்கும் பல நன்மைகள்..!!

    உடல்நலம்
    டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் விலை உயரவில்லை: அமைச்சர் விக்னேஷ் அதிரடி விளக்கம்!

    டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் விலை உயரவில்லை: அமைச்சர் விக்னேஷ் அதிரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    PLATFORM- ல் வாகனம்  ஓட்டினால் ரூ.5000 அபராதம்..! கர்நாடக அரசு முடிவு.!!

    PLATFORM- ல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதம்..! கர்நாடக அரசு முடிவு.!!

    இந்தியா
    குற்றங்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்! உயர்கல்வித்துறை ஊழல் குறித்து அமைச்சர் தகவல்!

    குற்றங்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்! உயர்கல்வித்துறை ஊழல் குறித்து அமைச்சர் தகவல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    காலில் காயம்..! ஓய்வெடுக்கும் OPS..! ஓடோடிச் சென்று நலம் விசாரித்த உதயநிதி.!

    காலில் காயம்..! ஓய்வெடுக்கும் OPS..! ஓடோடிச் சென்று நலம் விசாரித்த உதயநிதி.!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் விலை உயரவில்லை: அமைச்சர் விக்னேஷ் அதிரடி விளக்கம்!

    டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் விலை உயரவில்லை: அமைச்சர் விக்னேஷ் அதிரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    PLATFORM- ல் வாகனம்  ஓட்டினால் ரூ.5000 அபராதம்..! கர்நாடக அரசு முடிவு.!!

    PLATFORM- ல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதம்..! கர்நாடக அரசு முடிவு.!!

    இந்தியா
    குற்றங்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்! உயர்கல்வித்துறை ஊழல் குறித்து அமைச்சர் தகவல்!

    குற்றங்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்! உயர்கல்வித்துறை ஊழல் குறித்து அமைச்சர் தகவல்!

    தமிழ்நாடு
    ராகுல் ஏற்காத கோரிக்கை? சோனியாவை தேடிச் சென்ற கடிதம்.. டெல்லி பேரணியில் திடீர் திருப்பம்!!

    ராகுல் ஏற்காத கோரிக்கை? சோனியாவை தேடிச் சென்ற கடிதம்.. டெல்லி பேரணியில் திடீர் திருப்பம்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share