தேசிய கீதத்தை அவமதித்ததே ஆளுநர் தான்..அவருக்கு மட்டும் தான் தேச பக்தி இருக்கா..? கொந்தளித்த அமைச்சர் சிவசங்கர் ..! அரசியல் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே, அவையையும், தேசிய கீதத்தையும் அவமரியாதை செய்ததே ஆளுநர் ஆர்.என். ரவிதான் என்று கொந்தளித்துள்ளார் அமைச்சர் சிவசங்கர்
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு