இந்த வாட்டி 25தான் டார்கெட்டு! இது தனி ரூட்டு! மீனவர்கள் ஓட்டுக்கு வலையை வீசும் சீமான்!! அரசியல் மீனவர்களின் ஓட்டுகளை வளைக்க, நடுக்கடலில் மீனவர்களுடன், ஒரு வாரம் பயணித்து, 'மீனவர்கள் மாநாடு' நடத்த, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!! தமிழ்நாடு
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு