ஒரே நாடு ஒரே தேர்தலை போல ஒரே வரிமுறை வேண்டும்: வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பேட்டி! தமிழ்நாடு ஒரே நாடு ஒரே தேர்தலை போல வணிகர்களுக்கு 'ஒரே நாடு, ஒரே வரிமுறை' கொண்டு வர வேண்டும் என விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்; செப்.12 கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்படும் என்றார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு