உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்.. கெத்து காட்டும் சுந்தர் பிச்சை..! மலைக்க வைக்கும் சொத்து விவரம்..! இந்தியா கூகுளோட முதன்மை செயல் அதிகாரியா (CEO) இருக்குற சுந்தர் பிச்சை, இப்போ உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பிடிச்சிருக்காரு