டாக்காவில் நடந்த கோர விபத்து.. பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு..!! உலகம் வங்கதேசத்தில் பள்ளி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.