31ம் தேதி ஓய்வு பெறுகிறார் ஜிவால்.. இன்று தலைமைச் செயலகம் படியேறிய வெங்கட்ராமன்.. காரணம் இதுதானோ..!! தமிழ்நாடு புதிய டிஜிபி (பொறுப்பு) நியமனம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஐபிஎஸ் அதிகாரி ஜி. வெங்கட்ராமன், முதல்வர் ஸ்டாலினை சந்திக்க தலைமைச் செயலகத்திற்கு சென்றுள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கோலாகலம்..!! நெதர்லாந்து - ஜப்பான் அணிகள் இன்று பலப்பரீட்சை..!! கால்பந்து
ரீலிஸ் உலகத்தைவிட்டு கொஞ்சம் ரியாலிட்டிக்கு வாங்க..!! தவெக அரசுக்கு செந்தில் பாலாஜி கண்டனம்..!! தமிழ்நாடு