“வெனிசுலாவின் முதல் பெண் அதிபர்?” நிர்வாகத்தை ஏற்கும் டெல்சி!” ராணுவப் பாதுகாப்புடன் புதிய ஆட்சி நிர்வாகம்! உலகம் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அமெரிக்கச் சிறப்புப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் இடைக்கால அதிபராகத் தற்போதைய துணை அதிபர் டெல்சி ரோட்ரிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
“அமெரிக்காவின் அத்துமீறல்... உலக நாடுகள் கொந்தளிப்பு!” - வெனிசுலா தாக்குதலுக்கு சீனா, ரஷ்யா கடும் கண்டனம்! உலகம்