‘பைனான்ஸ் வித் ஹரிஷ்’ இன்ப்ளூயன்சர் தற்கொலை: யூடியூபர் ஜேசன் சாமுவேல் மீது தந்தை புகார்! தமிழ்நாடு 'பைனான்ஸ் வித் ஹரிஷ்' இன்ப்ளூயன்சர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், யூடியூபர் ஜேசன் சாமுவேலின் அவதூறு வீடியோவே காரணம் என அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். தான் உண்மையான சமூக நீதி அமைப்பு! சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு! தமிழ்நாடு
வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாளை காலை புயலாக வலுப்பெற வாய்ப்பு! தமிழ்நாடு