மழையால் 4 பேர் பலி: சென்னைக்கு 11 NDRF குழுக்கள் தயார்..!! அமைச்சர் KKSSR தகவல்..!! தமிழ்நாடு தமிழ்நாட்டில் கனமழையால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாவும், மழையினால் சேதமடைந்த பயிர்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளதாகப் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு