ஹார்முஸ் நீரிணையை கடந்த 8-வது இந்திய கப்பல்! போர் பதற்றங்களுக்கு இடையே 'கிரீன் ஆஷா' சாதனை பயணம்! இந்தியா ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியாவை நோக்கி Green Asha LPG கப்பல் வருகிறது. போர் தொடங்கியது முதல் இதுவரை 8 LPG கப்பல்கள் ஜலசந்தியை கடந்துள்ளன.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு