வேற லெவல் மாஸ்.. ஜப்பானை ஓரங்கட்டிய இந்தியா..! உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி..! இந்தியா ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது' என நிதி ஆயோக் தலைவர் பி.வி.ஆர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு