இன்று ஆடி அமாவாசை... ராமேஸ்வரத்தில் கரைபுரண்ட பக்தர்கள்... அக்னி தீர்த்த கடலில் புனித நீராடல்...! தமிழ்நாடு ஆடி அமாவாசையை முன்னிட்டு இராமேஸ்வரத்தில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி, திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு