சீனா இனி தாக்காது! தைவானுக்கு தைரியம் சொன்ன ட்ரம்ப்! ஜின்பிங்கிற்கு அமெரிக்கா சர்டிபிகேட்! உலகம் தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தாது. தாக்கினாலோ, ஆக்கிரமித்தாலோ சீனாவுக்கு விளைவுகள் தெரியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். தான் உண்மையான சமூக நீதி அமைப்பு! சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு! தமிழ்நாடு
வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாளை காலை புயலாக வலுப்பெற வாய்ப்பு! தமிழ்நாடு