உங்களுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்ற ஆவல்!! பிரதமர் மோடியிடம் விருப்பம் தெரிவித்த நேபாள புதிய பிரதமர்! இந்தியா உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலாக உள்ளேன் என வாழ்த்து செய்தி அனுப்பிய பிரதமர் மோடிக்கு நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நன்றி தெரிவித்தார்.
திருவொற்றியூர் கோயில்களில் எல். முருகன் வழிபாடு! ஆன்மீக பயணத்தில் அரசியல் பேட்டி இல்லை என மறுப்பு! தமிழ்நாடு
இழுபறி ஏதுமில்லை, இதுதான் எதார்த்தம்! திமுக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து திருமாவளவன் பேட்டி! தமிழ்நாடு