அதுக்கு ஆள் இருக்காங்க… ஏன் நான் கேட்க கூடாதா? ஆத்திரமடைந்த வேல்முருகன்… சட்டமன்றத்திலேயே வாக்குவாதம்…! தமிழ்நாடு தான் கேட்ட கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் முறையாக பதில் அளிக்கவில்லை எனக் கூறி சட்டமன்றத்தில் வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா