இயக்குநர் மாரி செல்வராஜின் தரமான சம்பவம் தான் "பைசன்"..! தனது பேச்சால் வியக்க வைத்த நடிகர் துருவ் விக்ரம்..! சினிமா நடிகர் துருவ் விக்ரம், "பைசன்" படத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் தரமான சம்பவம் செய்து இருப்பதாக தெரிவித்தார்.