அரசியல் அமைப்பு தினம்!! பார்லிமெண்டில் நடந்த கொண்டாட்டம்! முர்மு, மோடி பிரசண்ட்! இந்தியா மலையாளம், மராத்தி, நேபாளி உள்பட 9 மொழிகளில் அரசமைப்புச் சட்டத்தின் எண்மப் பதிப்புகளை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புதன்கிழமை வெளியிட்டார்.