திடீர் மூச்சுத்திணறலால் மக்கள் அவதி... வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேற்றம்! தமிழ்நாடு தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி அமோனியா கேஸை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்றினர்.