கேட்டது 12,000 கோடி! கிடைத்தது 6,000 தான்! மகளிர் இலவச பயண திட்டத்திற்கு புது நெருக்கடி? சமாளிக்குமா தவெக? அரசியல் தமிழகம் முழுதும் 12 ஆயிரத்து 695 பஸ்களில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யலாம். வெளியூர் செல்லும் ஏசி விரைவு பஸ்களைத் தவிர மற்ற பஸ்களில் பெண் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு