வெனிசுலா மீது அமெரிக்க வான்வழி தாக்குதல்!! குண்டு வீசிய விமானங்கள்! அவசரநிலை பிரகடனம்! உலகம் வெனிசுவேலா நாட்டின் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர்.