என் மனைவியும், பிள்ளைகளும் விஜய்க்கு தான் ஓட்டு போடுவாங்க! காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படை!! திமுக அதிர்ச்சி! அரசியல் 'என் மனைவி, பிள்ளைகள் கூட விஜய்க்கு தான் ஓட்டு போடுவர்' என, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கரிடம், அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா