தீபாவளிக்கு சீறிக்கொண்டு வரும் 'பைசன் காளமடான்' ரிலீஸ் தேதி அறிவிப்பு! சினிமா துருவ் விக்ரம் நடிக்கும், “பைசன் காளமடான்” திரைப்படம், வரும் தீபாவளி கொண்டாட்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.