அதிகாலையில் பயங்கரம்.. 3 மகள்களை வெட்டிக் கொன்று தந்தை விபரீத முடிவு.. அதிர்ச்சி பின்னணி...! தமிழ்நாடு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கடன் தொல்லையால் மூன்று மகள்களை வெட்டி கொன்றுவிட்டு தந்தை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.