ப்ளீஸ் பதற்றத்தைக் குறைங்க.. நிதானமா இருங்க.. இந்தியா, பாகிஸ்தானுக்கு ஜி7 கூட்டமைப்பு அட்வைஸ்! உலகம் இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தைக் குறைக்கவும் அமைதியான முடிவை நோக்கி நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் நாங்கள் அழைப்பு விடுகிறோம் என்று ஜி7 கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
#BREAKING: செந்தில் பாலாஜி தான் காரணம்… LETTER எழுதி வைத்து உயிரை மாய்த்துக்கொண்ட தவெக நிர்வாகி…! தமிழ்நாடு
உங்க வீடியோ தான் ஸ்டாலின் DOUBT- ஆ இருக்கு... சிபிஐ விசாரணை வேண்டும்... பந்தாடிய இபிஎஸ்...! தமிழ்நாடு