வெளிநாடு செல்லாதீங்க! தங்கமும் வாங்காதீங்க! பிரதமர் மோடி ரீல்ஸ் மூலம் அதிரடி வேண்டுகோள்! இந்தியா இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வது முக்கியம் என்றும், உள்நாட்டு உற்பத்தி திறன்களை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஜூலையில் ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சம்... ரூ.2.11 லட்சம் கோடியை தாண்டிய வருவாய்; தமிழ்நாட்டுக்கு ரூ.7,391 கோடி பங்கு! இந்தியா
இந்திய ஜிடிபி(GDP) நடப்பு நிதியாண்டில் 4 ஆண்டுகளில் இல்லாத அளவு குறையும்: என்எஸ்ஓ முதல்கட்ட கணிப்பு... இந்தியா
அஜித் ரசிகர்கள் புதிய அரசியல் கட்சி துவக்கம்! உளுந்தூர்பேட்டையில் உருவானது தமிழக மக்கள் கழகம்! தமிழ்நாடு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச தரிசனம் நீட்டிப்பு! செப்.23 வரை கட்டணமில்லை என நிர்வாகம் அறிவிப்பு! தமிழ்நாடு
பழனி முருகன் கோயில் பக்தர்களுக்கு நற்செய்தி! 2 மாதங்களுக்கு பின் பயன்பாட்டுக்கு வரும் ரோப் கார்! தமிழ்நாடு
ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு முதல் பதக்கம்... துப்பாக்கி சுடுதலில் மகளிர் அணிக்கு வெள்ளி! விளையாட்டு