அடி மேல் அடி வாங்கும் பாகிஸ்தான்.. பெரிய இடியை இறக்கிய உலக வங்கி!! உலகம் சிந்து நதி நீர் குறித்த கோரிக்கையை உலக வங்கி மறுத்துள்ளது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.