அப்போ என்ன செஞ்சீங்க.? இப்போ என்ன செய்யுறீங்க.? திமுக அரசை போட்டு தாக்கிய பாலகிருஷ்ணன்.! அரசியல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதற்கு அதிமுக ஆட்சியில் கூறிய காரணத்தையே திமுக அரசும் கூறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு