'அபயஹஸ்தம்'? தெலுங்கானா தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? சோனியா காந்திக்கு மத்திய அமைச்சர் கேள்வி! அரசியல் 'தெலுங்கானாவில் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு தேர்தலின் போது அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா' என, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். தான் உண்மையான சமூக நீதி அமைப்பு! சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு! தமிழ்நாடு
வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாளை காலை புயலாக வலுப்பெற வாய்ப்பு! தமிழ்நாடு