தமிழகத்துக்கு டாடா! ஆந்திராவுக்கு ஆஃபர்! ஜெகா வாங்கிய தென்கொரிய நிறுவனம்! பறிபோன வேலைவாய்ப்புகள்! இந்தியா தென்கொரியாவை சேர்ந்த பிரபல காலணி நிறுவனம் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இருந்தது. தற்போது வாபஸ் பெற்று கொண்டு ஆந்திராவில் தொழிற்சாலை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். தான் உண்மையான சமூக நீதி அமைப்பு! சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு! தமிழ்நாடு
வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாளை காலை புயலாக வலுப்பெற வாய்ப்பு! தமிழ்நாடு