அவன் மிரட்டினான் கொன்னுட்டோம்! சிறுவன் கொடூர கொலையில் திடுக்கிடும் தகவல்கள்.. இளம்பெண்ணிடம் தொடரும் விசாரணை..! தமிழ்நாடு ஓசூரில் இளைஞர் ஒருவர் தன் காதலியுடன் பேசிக் கொண்டிருப்பதை வெளியில் சொல்லி விடுவேன் எனக் கூறியதால் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்