40 மசூதிகளை இடிச்சிட்டாங்க!! குர்ஆனை எரிக்கிறாங்க! பாக்., மீது பலூச் தலைவர்கள் குற்றச்சாட்டு! உலகம் “பலுசிஸ்தான் மாகாணத்தில் 40 மசூதிகளை, பாகிஸ்தான் இடித்துள்ளது,” என, முன்னணி பலுச் தலைவரும், மனித உரிமை ஆர்வலருமான மிர் யார் பலுாச் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா