திமுக அரசுக்கு Bye சொல்ல வேண்டிய நேரம் இது!! உதயநிதியால் உணர்வுகள் புண்படுவதாக பியூஷ் கோயல் ஆவேசம்! அரசியல் இந்தத் தேர்தல் ஒரு மாற்றத்திற்கான தேர்தலாகும்; தமிழகம் ஒரு மாற்றத்தை விரும்புகிறது என மத்திய அமைச்சரும், தமிழக பாஜ மேலிட பொறுப்பாளருமான பீயூஷ் கோயல் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். தான் உண்மையான சமூக நீதி அமைப்பு! சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு! தமிழ்நாடு
வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாளை காலை புயலாக வலுப்பெற வாய்ப்பு! தமிழ்நாடு