திமுக ஓட்டு தவெகவுக்கு போகும்! வெற்று திட்டங்களால் மக்கள் கோவம்! ஸ்டாலின் மீது அன்புமணி புகார்! அரசியல் இந்த முறை திமுகவின் ஓட்டுகளில் பெரும்பங்கு தவெகவுக்கு செல்லும். இது எங்கள் கூட்டணிக்கு ஒரு வெற்றியை தரும் என அன்புமணி தெரிவித்தார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு