பாஜகவுடன் திடீர் நெருக்கம் காட்டும் திமுக - தவெக! ஆகஸ்ட் மாதம் காத்திருக்கும் பெரிய ட்விஸ்ட்!! அரசியல் பா.ஜ.,வுடன் நெருக்கம் காட்டுவதில், தி.மு.க., - த.வெ.க., என இரு தரப்பும் காட்டும் ஆர்வம் காரணமாக, வரும் ஆகஸ்டில், தமிழகத்தில் அணி மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு