அடேங்கப்பா! மவுசு குறையாத பிரதமரின் நிகழ்ச்சி... கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற ஆச்சரியம்! இந்தியா பிரதமர் மோடி கலந்துரையாடும் பரிக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சி கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது.