‘பாதுகாப்புக்காக சொந்தமாக ஆண்டி- ட்ரோன்களை வாங்குவோம்'... பஞ்சாப் முதல்வர் அதிரடி..! இந்தியா பஞ்சாப் பாகிஸ்தானுடன் 532 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. எங்களிடம் ஆறு எல்லை மாவட்டங்கள் உள்ளன. நாங்கள் எங்கள் சொந்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை வாங்குவோம்.
#FairDelimitation வெற்றிபெற முடியாத இடத்தில் எண்ணிக்கையை குறைக்கிறது - பஞ்சாப் முதலமைச்சர், கூட்டாட்சி என்பது பரிசு அல்ல; உரிமை - கே.டி.ராமராவ்.! தமிழ்நாடு
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு