கஜகஸ்தானில் கலக்கி வரும் வீர தமிழச்சி.. தங்கப்பதக்கம் வென்று அசத்தல்..!! இதர விளையாட்டுகள் கஜகஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கி சூடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப்பதக்கம் வென்றார் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு