பென்னாகரம் - சவுமியா Vs தர்மபுரி - ஸ்ரீகாந்தி!! பலம் காட்ட தயாராகும் ராமதாஸ் - அன்புமணி! களைகட்டும் குடும்ப அரசியல்! அரசியல் சட்டசபை தேர்தலில், பென்னாகரம் தொகுதியில் மனைவி சவுமியாவை களமிறக்க, பா.ம.க., தலைவர் அன்புமணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவை வெச்சுகிட்டு தேர்தல்ல ஜெயிக்க முடியுமா? - விஜய் குறித்து கே. பி. முனுசாமி விமர்சனம்...! தமிழ்நாடு