அமெரிக்கா, சீனாவுக்கு ஆப்பு ரெடி!! இந்தியாவுக்கு தோள் கொடுக்கும் ரஷ்யா!! அதிகரிக்கும் போர் பலம்! இந்தியா 'சுகோய் -57' என்ற ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு, அனைத்து தொழில்நுட்பங்களையும் முழுமையாக வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா அதிரடியாக அறிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். தான் உண்மையான சமூக நீதி அமைப்பு! சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு! தமிழ்நாடு
வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாளை காலை புயலாக வலுப்பெற வாய்ப்பு! தமிழ்நாடு