வீட்டு சுவற்றில் மறைக்கப்பட்ட தங்க கட்டிகள்! ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் பண கட்டுகள்! அதிகாரிகள் அதிர்ச்சி! இந்தியா ராஜஸ்தானில் பிரபல உணவகத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், சுவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு! தமிழ்நாடு