இனி டிலே ஆகாது!! கவர்னர் ஆர்.என்.ரவி மும்முரம்! 3 மாதங்களில் 95% மசோதாக்களுக்கு ஒப்புதல்!! அரசியல் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், மூன்று மாதங்களில் 95 சதவீத மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியிருப்பதாக கவர்னர் மாளிகை புள்ளி விபரங்களுடன் விளக்கம் அளித்துள்ளது.
சினிமாவை வெச்சுகிட்டு தேர்தல்ல ஜெயிக்க முடியுமா? - விஜய் குறித்து கே. பி. முனுசாமி விமர்சனம்...! தமிழ்நாடு