காங்கிரசை கழட்டிவிட்ட திருமா!! மார்க்சிஸ்டுடன் கைகோர்ப்பு! தமிழ்நாட்டில் உள்ளே! கேரளாவில் வெளியே!! அரசியல் லாஜிக்! அரசியல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியில், கேரளாவில் போட்டியிட இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக அக்கட்சி, காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டை கேரளாவில் எடுத்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். தான் உண்மையான சமூக நீதி அமைப்பு! சென்னையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு! தமிழ்நாடு
வங்கக்கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாளை காலை புயலாக வலுப்பெற வாய்ப்பு! தமிழ்நாடு