விஜய் டிவி சீரியல் நடிகை கண்மணி மனோகரனுக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு! தொலைக்காட்சி விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமான, நடிகை கண்மணி மனோகரனுக்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், இதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.